
Sign up to save your podcasts
Or


ஷ்ரோடிங்கரின் பூனை |விஸ்வநாத் சங்கர் | சிறுகதை | Aadukalam | Viswanath Sankar |Short Story
சொல்வனம்: எழுத்தாளர் விஸ்வநாத் சங்கரின் சிறுகதை "ஷ்ரோடிங்கரின் பூனை"/Solvanam: Ezuthalar Vishwanath Sankar's story "Shrodinger's Cat"
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2010/12/16/ஷ்ரோடிங்கரின்-பூனை/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
கமல தேவி | சிறுகதை |"செம்புலம்" |Kamala Devi | Story | "chempulam"
எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை
இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்
எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.
சக்யை (2019), குருதியுறவு (2020),
கடுவழித்துணை (2020), கடல் (2022).
To read: / முழுவதும் வாசிக்க
https://olaichuvadi.in/issues/இதழ்-12/செம்புலம்-சிறுகதை/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice, o: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | ஏகாந்தன் | சிறுகதை | "சருகுகள்"/ Aekaanthan | Short Story | "SarugukaL"
எழுத்தாளர் ஏகாந்தன்- அறிமுகம்
புதுக்கோட்டைக்காரரான எழுத்தாளர் ஏகாந்தன் பல வருட வெளிநாட்டு வாசத்திற்குப் பின் தற்போது டெல்லி பெங்களூர் என வசிக்கிறார்.
ஏகாந்தன் இளமையிலிருந்தே தமிழின் இலக்கிய எழுத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டவர்.
தத்துவம், இலக்கியம், கிரிக்கெட், பயணம் எனப் பல்வேறு ஆர்வங்களை உடையவர்.
சொல்வனம், பதாகை, நவீனவிருட்சம் என கலை, இலக்கிய இதழ்களில்
இவரது சில கட்டுரைகள், சிறுகதைகள், பலகவிதைகள் வெளிவந்துள்ளன.
இவரது ஐந்து மின்னூல்கள் அமேஸான் கிண்டிலில்
வெளியிடப்பட்டுள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2017/08/28/சருகுகள்/
ஒலிவடிவம் :
சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan
மாலன் | சந்தன மரம் | சிறுகதை| அமுதசுரபி | Malan | Santhana Maram | Story | Amudhasurabi
எழுத்தாளர் மாலனின் சிறுகதை "சந்தன மரம்"
எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை
வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ்தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருதுஆகியவற்றைப் பெற்றதுடன்2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://maalan.co.in/சந்தன-மரம்/
(அமுதசுரபி, டிசம்பர்- 2022 )
ஒலி வடிவம், :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam:Writer EraMurugan's "Saayam"/சொல்வனம்:எழுத்தாளர் இரா முருகனின் சிறுகதை "சாயம்
To read: / முழுவதும் வாசிக்க http://old.thinnai.com/?p=10406174
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam:Writer EraMurugan's "Saayam"/சொல்வனம்எழுத்தாளர் இரா முருகனின் சிறுகதை "சாயம் /"திண்ணை இணைய
வாரப்பத்திரிக்கை June 17, 2004
( ‘சைக்கிள் முனி ‘ – சிறுகதைத் தொகுப்பு – கிழக்கு பதிப்பகம், சென்னை; ஜூன் 2004)
Solvanam: Writer Era Murugan's story
எழுத்தாளர் | பத்மகுமாரி | சிறுகதை | "ரப் நோட்டும் பேனாவும்" | Padmakumari | story |"RoughNotumPenavum"
எழுத்தாளர் பத்மகுமாரி- சிறு முன்னுரை
எழுத்தாளர் பத்மகுமாரி நாகர்கோயிலைச் சேர்ந்தவர். இவர் கணினித் துறையில் சென்னையில் பணி புரிகிறார். எழுதுவதில் மிகவும் ஆர்வம் உள்ளதால் தனக்குக் கிடைக்கும் நேரங்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://padhaakai.com/2023/01/01/rough-note-and-pen/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Amarnath | short story | "Resume" |எழுத்தாளர் |அமர்நாத் | "ரெசுமே" | சிறுகதை
எழுத்தாளர் அமர்நாத்- ஒரு
சிறு முன்னுரை
அடிப்படையில்
விஞ்ஞானியாகப்
பணியாற்றும் அமெரிக்கா வாழ்
தமிழ் எழுத்தாளர்
அமர்நாத்தின் கதைகள்
மனிதர்கள் மேல் கொண்ட
பேரன்பின்
வெளிப்பாடுகளாகவே
உள்ளன. அமர்நாத்தின்
முதல் சிறுகதை ‘திண்ணை’
இணைய இதழில்
வெளிவந்தது. அதன் பின்பு
இரு சிறுகதைத்
தொகுப்புகளையும் ஒரு
குறுநாவலையும் திடீரென்று,
உறுதுணை தேடுமின்,
பரிமளவல்லி, கோகிலா
இப்போது இங்கே இல்லை,
நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,
யாருக்கோ கட்டிய வீடு,
காதம்பரியம், காயகல்பம்
ஆகிய நாவல்களையும்
இதுவரை எழுதியுள்ளார்
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2011/04/24/ரெசுமே/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | சிறுகதை | "ரத்தசுவை" |KarichanKunju| story |"Rathasuvai"
எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு- ஒரு சிறு முன்னுரை
நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். இந்தியத் தத்துவங்களில் பயிற்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர். இவர் எழுதிய 'பசித்தமானுடம்' என்ற நாவல் தமிழின் முதல் பிறழ்வெழுத்து என சொல்லப்படுகிறது. புகழ் பெற்ற மார்க்சிய தத்துவ ஆசிரியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் நூலை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பலசிறுகதைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகளுக்குச் சொந்தக்காரர்.
To read: / முழுவதும் வாசிக்க
https://azhiyasudargal.blogspot.com/2017/03/blog-post_77.html
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம்: எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசனின் சிறுகதை "இராமேஸ்வரமும், சனீஸ்வரனும்"/ Solvanam: V. Srinivasan's short stoary"Irameswaramum Saneeswaranum"
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2010/02/18/இராமேஸ்வரமும்-சனீஸ்வரனு/
ஒலி வடிவம், : சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan
கு. ப. ரா | "ராஜேந்திரன் கனவு" | சிறுகதை | Ku. Pa. Raa | Short story | "Rajenthiran Kanavu"
கு. ப. ராஜகோபாலன்- சிறு அறிமுகம்.
கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலன்
சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கைவரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவரெனினும்அவரது சிறுகதைகளின் சிறப்பினால் “சிறுகதை ஆசான்” என்றுஅழைக்கப்படுகிறார்.
கு.ப.ரா.வின் எழுத்துக்கள் அனேகமாக ஆண் _ பெண் உறவுகளைஅடிப்படையாகக் கொண்டவை. ஆனால், அதை சூட்சுமமாகவும்கலையுணர்ச்சியுடனும் சொல்வதில் வல்லவர்.
கு.ப.ரா. 79 சிறுகதைகள், 8 நாடகங்கள், 21 கவிதைகள், 1 நாவல், 8 வாழ்க்கைவரலாற்று நூல்களைத் தனது 42 வயதுக்குள் எழுதியிருக்கிறார்.
To read: / முழுவதும் வாசிக்க https://www.sirukathaigal.com/சரித்திர-கதை/ராஜேந்திரன்-கனவு/
1943
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed