
Sign up to save your podcasts
Or


Tedchiang | "Understand" | டெட் சியாங் | "அண்டர்ஸ்டாண்ட்" | மைத்ரேயன் | "புரிந்து கொள்-1"
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2009/10/28/புரிந்து-கொள்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் சுஜாதா தேசிகனின் சிறுகதை "பூவா தலையா"
Writer Sujatha Desikan"s short story "Poova Thalaiya"/ எழுத்தாளர் சுஜாதா தேசிகனின் "பூவா தலையா"
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2010/02/04/பூவா-தலையா/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
Aravind Vadaseri | Short story |"PiRazhvu" | அரவிந்த் வடசேரி| ஆவநாழி | சிறுகதை | பிறழ்வு |
எழுத்தாளர் அரவிந்த் வடசேரி- ஒரு சிறு முன்னுரை
வாசிப்பும் எழுத்தும் நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே பெரும் விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் வாழ்வின் அழுத்தங்களினால் பல ஆண்டுகளாக இரண்டையும் விட்டுக்கொடுக்க நேர்ந்தது. ஓரிரு ஆண்டுகளாகத் தான் தொலைத்ததை மீட்டெடுக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன். நெடுநாள் நண்பர் எழுத்தாளரும் பதிப்பாளருமான சுதேசமித்திரனின் ஊக்கத்தினால் ஆவநாழி இதழில் எனக்குப் பிடித்த மலையாள ஆங்கில படைப்புகளை தமிழாக்கம் செய்துவருகிறேன். சொந்தமாக எழுதவும் முயல்கிறேன். ஆவநாழி தவிர இருவாட்சி இலக்கிய மலர்,கலகம் மற்றும் தாய்வீடு இதழ்களிலும் கதைகள் வெளியாகி உள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://drive.google.com/file/d/1HlIjBssFjxDRrhDhBDE1Lnnk4GksWXXT/view?fbclid=IwAR3TlQ_cAeewn4FQYMvV6z7Ub63DBjqcl_4fIcxsQCO7C0NxzKlX9rUNaCs
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Other People | Neil Gaimon | பிற மனிதர்கள் | மைத்ரேயன் |
Description
மூலம்: “Other People” by Neil Gaimon, 2001, October/November issue of ‘The Magazine of Fantasy & Science Fiction.’
நீல் கே(ய்)மன் இங்கிலீஷில் இன்று எழுதும் எழுத்தாளர்களில் மிகப் பிரபலமானவர்களில் ஒருவர். ‘மண்மனிதன்’ (Sandman) என்று இவர் எழுதிய ஒரு சித்திர நாவல் வரிசைகளிலிருந்து, திரைக் கதைகள், சிறுவர் நாவல்கள், அதிகற்பனை நாவல்கள் என்று பல வகைப் புனைவுகள். பல வயதினரையும் இலக்காக வைத்து எழுதிய பல வகைப் புனைவுகளும் பிரபலமானதால் மேற்கின் இலக்கிய உலகில் அபூர்வமான திறமை உள்ளவர் என்று அறியப்படுகிறார். இவரைப் போன்ற பல வகைப் புனைகதைகளை எழுதி வெற்றியும், அங்கீகாரமும் பெற்றவர்கள் வெகு சிலரே. ரே பிராட்பரி, எச்.ஜி.வெல்ஸ், எட்கர் ஆலன் போ போன்ற சில ஆசிரியர்கள் நினைவுக்கு வருவர். அவர்களை ஒத்த ஆகிருதி உள்ளவர் இவர் என்பது திண்ணம்.
இந்தக் கதையில் வரும் ’லாஸரீனின் பெண்’ என்ற சித்திரவதைக் கருவி என்ன வகை என்ற விவாதம் வலையில் இன்னமும் நடக்கிறது. ஒரு பதில்- சோரம் போன கணவனுக்குக் கிட்ட வேண்டிய தண்டனையை அக்கருவி நிறைவேற்றும். அக்கருவியை மிக நெருக்கமாக அனுபவித்தான் என்று கெய்மன் எழுதியதன் உள்ளடக்கம் அதுதான் என்று வாசகர் ஒருவர் வாதிடுகிறார். கெய்மனிடம் இருந்து ஏதும் விளக்கமில்லை. ஆனால் விவிலியக் கதையான லாஸரஸுடன் ஒரு விதத்தில் தொடர்புள்ளது என்பது ஊகிக்கப்படலாம். மறுபடி மறுபடி உயிர்த்தெழும் ஒரு நபரின் வாழ்வை விவிலியம் கருணையின் குறியீடாக்குகிறது, இங்கோ அதே தலைகீழாக்கப் பட்டு, பெரும் துன்பத்துக்குப் பாதையாகக் காட்டப் படுகிறது என்று ஊகிக்கலாம்.
சொல்வனம் | இதழ் 21 | மார்ச் 19, 2010
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2010/03/19/பிற-மனிதர்கள்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Jeyamohan| Short story | Perungkai | ஜெயமோகன் | வல்லினம் சிறுகதை | பெருங்கை
எழுத்தாளர் ஜெயமோகன்- ஒரு சிறு முன்னுரை
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான இவர் மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார்.
இவர் புதின, சிறுகதை எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், கட்டுரையாளர், திரைக்கதை, வசனம் எழுதுவது என்று பல திறக்குகளில் மிளிர்கிறார்.
இவரதுகுறிப்பிடத்தக்க படைப்புகளில் சில:
வெண்முரசு, விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல்,
கொற்றவை காடு ஆகியவை.
நவீன தமிழிலக்கிய அறிமுகம் ,அறம் சிறுகதைகள்
ஆகும்.
இவர் கதா விருது, இயல் விருது, சம்ஸ்கிருதி சம்மான் தேசியவிருது, பாவலர் விருது, முகம் விருது, கனடா தமிழ்இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது போன்ற பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க/
https://vallinam.com.my/version2/?p=8817
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
சோ. சுப்புராஜ் | சிறுகதை | "ஒரு விடுமுறை தின விபரீதம்" | So. Suburaaj | Story | Oru vidumuRai thinam viparithamanathu
எழுத்தாளர் சோ. சுப்புராஜ்- சிறு முன்னுரை.
சில்வியாமேரி என்ற புனைப்பெயரிலும் எழுதும் எழுத்தாளர் சோ. சுப்புராஜ் ஒரு B.E. (Civil) கட்டிடப் பொறியாளர்.
தமிழின் முக்கியமான வார, மாத இதழ்களில் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டசிறுகதைகளும் சுமார் இருபது கவிதைகளும், ஐந்து குறுநாவல்களும்மாலைமதியில் இரண்டு நாவல்களும் இதுவரை பிரசுரமாகி யிருக்கின்றன.
மூன்று புத்தகங்கள் - துரத்தும் நிழல்கள் மற்றும் பரிசுக்கதைகள் பதினெட்டுஎன்னும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் ஐங்குறுநாவல்கள் என்னும் குறுநாவல்தொகுப்பும் - வெளியாகி இருக்கின்றன.
இவர் ஏராளமான பரிசுகளைச் சிறுகதைப் போட்டியிலும், கவிதை, நாவல், குறுநாவல் போட்டியிலும் வென்று குவித்துள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க/
https://padhaakai.com/2022/05/15/accident/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "பார்வதி" | A. Muttulingam | Short story | Parvathi
http://amuttu.net/
Ezuthalar A. Muttulingam's short story "Parvathi"/ எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் சிறுகதை "பார்வதி"
எழுத்தாளர் ஆ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை.
ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது‘அக்கா’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.
நிறைய சிறுகதைத் தொகுப்புகள் , நாவல்கள், கட்டுரைகளுக்கு இவர்சொந்தக்காரர்.
இவருடைய கதைகளுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் பல இலக்கியப்பரிசுகள் கிடைத்துள்ளன. இலங்கை சாகித்திய அகாதமி பரிசு வென்ற இவருக்கு2022ல் கி. ரா. விருதும் கிடைத்தது.
கனடிய தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பிற்கு வித்திட்டவர் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
http://www.sirukathaigal.com/குடும்பம்/பார்வதி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
"பாற்கடல்" | சிறுகதை | லா.ச. ராமாமிருதம் | "PaRkadal" | Short Story | LaaSaRamamirtham
எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்- ஒரு சிறு முன்னுரை
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.
லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள்.
இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல்
சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது.
லா.ச.ரா தமது 91-வது வயதில்,
சென்னையில் காலமானார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://azhiyasudargal.blogspot.com
/2010/09/blog-post_27.html
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
அசாமியில் பாபேந்திர நாத் சைகியா
மூலக்கதை: எழுத்தாளர் பாபேந்திர நாத் சைகியா
ஆங்கிலத்தில்: ரஞ்ஜிதா பிஸ்வாஸ்
தமிழில் மதியழகன் சுப்பையா "பஞ்சம்"
தமிழில் மொழிபெயர்ப்பு-
எழுத்தாளர் மதியழகன் சுப்பையான் மொழிபெயர்ப்பு சிறுகதை "பஞ்சம்"/ Madhiyalagan SUbbaiah's "Panjam"
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2009/08/06/பஞ்சம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சுபமங்களா | ஏப்ரல்- 1992 | நாஞ்சில் நாடன் | சிறுகதை |பாலம்
எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை "பாலம்"/ NanjilNadan's Short story "Palam" | Subamangala |April- 1992
நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.
நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.
நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.
நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://nanjilnadan.com/2011/10/03/பாலம்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed