Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • எழுத்தாளர் | பத்மகுமாரி | சிறுகதை | "சுடுகஞ்சி" | Padmakumari | story |"Sudukanji"

    எழுத்தாளர் | பத்மகுமாரி | சிறுகதை | "சுடுகஞ்சி" | Padmakumari | story |"Sudukanji"


    எழுத்தாளர் பத்மகுமாரி- சிறு முன்னுரை

    எழுத்தாளர் பத்மகுமாரி நாகர்கோயிலைச் சேர்ந்தவர். இவர் கணினித் துறையில் சென்னையில் பணி புரிகிறார். எழுதுவதில் மிகவும் ஆர்வம் உள்ளதால் தனக்குக் கிடைக்கும் நேரங்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார்.


     To read: / முழுவதும் வாசிக்க  

     

    https://padhaakai.com/2022/11/01/sudukanji/



    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi 

    9 min
  • ராம்பிரசாத் | சிறுகதை | "பச்சிலை" | Ramprasath | Story | Pachilai

     ராம்பிரசாத்  | சிறுகதை | "பச்சிலை" | Ramprasath | Story | Pachilai 

    மயிலாடுதுறையைப் பூர்வீகமாகக் கொண்ட  நாவலாசிரியர் ராம்பிரசாத். இவர்கணிணியில் பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முது நிலைப் பட்டமும்பெற்று கணிணி மென்பொருள் நிறுவனத்தில் அமெரிக்காவில் பணியில்இருக்கிறார். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதும் திறம்கொண்ட இவரது பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. 

     To read: / முழுவதும் வாசிக்க/ 

    https://solvanam.com/2022/03/13/herb/


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice  Saraswathi Thiagarajan

    21 min
  • Thakazhi sivasankara pillai | Malayalam| T. R. Meena | OruParvayatravaninThirupthi | தி.இரா.மீனா | ஒரு பார்வையற்றவனின் திருப்தி

    Thakazhi sivasankara pillai | Malayalam| T. R. Meena | OruParvayatravaninThirupthi |  தி.இரா.மீனா | ஒரு பார்வையற்றவனின் திருப்தி 



    எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை- ஒரு சிறு முன்னுரை  மலையாள மொழியின் யதார்த்தவாத முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவர் தகழி சிவசங்கரப் பிள்ளை . ஞானபீட விருது பெற்றவர். மலையாள மொழியில் 36 நாவல்களையும் 500க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் ஒரு நாடகத்தையும் எழுதியிருக்கிறார். 

    கேரளத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவி நிலைநாட்டியவர் தகழி.

    இவர் கேரள சாகித்ய அக்காதமி என்ற அமைப்பை தலைமை ஏற்று திறம்பட நடத்தியிருக்கிறார்.


    எழுத்தாளர் தி.இரா.மீனா -  முன்னுரை

    மதுரை தியாகராசர் கல்லூரியில் ’ வட்டார நாவல்கள் ’ குறித்து ஆய்வு  செய்து முனைவர் பட்டம் பெற்று

    பெங்களூர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

    பதாகை ,சொல்வனம், குவிகம் ,அம்ருதா முதலிய இதழ்களில்  இந்திய மொழிக் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார்.


    To read: / முழுவதும் வாசிக்க 

    https://padhaakai.com/2022/12/11/blindness/


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    21 min
  • "ஒரு குரங்குக் கதையும் - கிளிக் கதையும்" | சிறுகதை | இரா. முருகன் | | Short Story | Era Murugan |

    "ஒரு குரங்குக் கதையும் - கிளிக் கதையும்" | சிறுகதை | இரா. முருகன் | | Short Story | Era Murugan |

     கல்கி வார இதழில் வெளியானது) 

     


    Description

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில்    பிறந்தார். 

      நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார்.   கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே. 


    To read: / முழுவதும் வாசிக்க  

    https://kalkionline.com/uncategorized/deepavali-special-2022/oru-kurangu-kathaiyum-kili-kathaiyum?utm_source=website&utm_medium=related-stories

     

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    12 min
  • Shobasakthi | short story | "One Way" | ஷோபாசக்தி | "One Way" | வனம் | சிறுகதை

     Shobasakthi | short story | "One Way" | ஷோபாசக்தி | "One Way"  | வனம் | சிறுகதை


     எழுத்தாளர், நடிகர், ஷோபாசக்தி - ஒரு சிறு முன்னுரை. 


    யாழ்ப்பாணம்- அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அன்ரனிதாசன்யேசுதாசன் என்ற இயற்பெயரைக் கொண்டவருமான ஷோபாசக்தி தற்போதுபுலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வருகிறார்.  சிறுகதை, நாவல், விமர்சனம், நாடகம், திரைப்படம், பதிப்பு ஆகிய தளங்களில் செயல்பட்டு வருகிறார். இவர்நடித்து வெளிவந்த தீபன் என்ற பிரெஞ்சு மொழித் திரைப்படம் 2015 கான்திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப்பனை விருது வென்றது.


    இவர் கொரில்லா, ம், இச்சா, சலாம் அலைக் என்ற நாவல்கள், நிறைய சிறுகதைத்தொகுப்புகள் , கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.  மேலும் நாடகங்களும்திரைக்கதைகளும் எழுதியுள்ளார். 


    இவர் பெற்றுள்ள பல விருதுகளில் சில கனடா இலக்கியத்தோட்ட விருது(2016) , கு. அழகிரிசாமி விருது(2019), விகடன் விருது (2007, 2009, 2015). 


    To read: / முழுவதும் வாசிக்க https://vanemmagazine.com/one-way-ஷோபாசக்தி/


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    42 min
  • சிறுகதை |ஒண்டுக் குடித்தனம் | எழுத்தாளர் |இரா.முருகன்| ONduk Kudithanam | Short Story |

    சிறுகதை |ஒண்டுக் குடித்தனம் | எழுத்தாளர் |இரா.முருகன்| ONduk Kudithanam | Short Story | 

    எழுத்தாளர் இரா முருகன்- 

    ஒரு சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். 

    நூறுக்கும் மேற்பட்டசிறுகதைகள்,பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் 

    தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், 

    இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார்.   கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி 

    தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற 

    குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் 

    தந்தையும் இவரே. 

     

    To read: / முழுவதும் வாசிக்க/ 

    https://old.thinnai.com/?p=103071711

    ஒலி வடிவம், காணொளி: 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    10 min
  • ஷைலஜா | சிறுகதை| "அவரவர் மனசு" | வாரமலர்... | Shylaja | Ondrum KuRaiyillai!... | Varamalar

    ஷைலஜா | சிறுகதை|  "அவரவர் மனசு" | வாரமலர்... | Shylaja | Ondrum KuRaiyillai!... | Varamalar


    To read: /முழுவதும் வாசிக்க/ https://m.dinamalar.com/weeklydetail.php?id=38495 |   

    எழுத்தாளர் ஷைலஜா நாராயணனின் சிறுகதை "ஒன்றும் குறையில்லை!..."


    To read: /முழுவதும் வாசிக்க/

    https://m.dinamalar.com/weeklydetail.php?id=38495"

    ஷைலஜா நாராயணன்- ஒரு சிறு முன்னுரை 

    எழுத்தாளர் அமரர் ஏ. எஸ்.  ராகவனின் மகளான மைதிலி நாராயணனின்

    புனைபெயர்  ஷைலஜா. இவர்

    400 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 5 கட்டுரைகள் ,12 வானொலிநாடகங்கள், 3 தொலைக்காட்சி நாடகங்கள், கவிதைகள் என்று எழுதிவருவதுடன் கோலம், சமையல், பாட்டு, விளம்பரத்தில் குறும்படத்தில் பின்னணிக் குரல் கொடுப்பதுமாக மிளிர்கிறார். 

    பாரதி விழாவின் போது நாடகத்தில் நடித்து பெங்களூரில் சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர்.

    இவற்றிற்கு மேல் ஒரு கலகலப்பான இல்லத்தரசி. 




      

    To read: /முழுவதும் வாசிக்க/

    https://m.dinamalar.com/weeklydetail.php?id=38495


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    20 min
  • Solvanam | Sriranjani | Story | Ondre Vere | சொல்வனம் | ஸ்ரீரஞ்சனி | சிறுகதை | ஒன்றே வேறே |

    Solvanam | Sriranjani | Story | Ondre Vere | சொல்வனம் | ஸ்ரீரஞ்சனி | சிறுகதை |  ஒன்றே வேறே |  

    எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி 

    எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி யாழ்ப்பாண மாவட்டத்தில்

    தெல்லிப்பழை என்ற ஊரில் பிறந்தவர்.

    இவர் விவசாயத்தில் பட்டம் பெற்றதுடன் தமிழிலும் எம்ஏ  பட்டமும் பெற்றுள்ளார்

    இவர் தற்போது கனடாவில் கனடிய அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளராகவும் தமிழ் ஆசிரியராகவும் பணிபுரிகிறார் 

    நிறைய சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி உள்ளார்.

    இவரது சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன.

    மகளுடன் இணைந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் ஓர் இரு மொழிப் புத்தகம் எழுதி உள்ளார்.  

    To read: / முழுவதும் வாசிக்க/ 

    https://solvanam.com/2021/01/10/ஒன்றே-வேறே/


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan 

    18 min
  • S. Sankaranarayanan | short story |"Yavarum Kelir "|எழுத்தாளர் | எஸ் சங்கர நாராயணன் | சிறுகதை | "யாவரும் கேளிர்"

    S. Sankaranarayanan | short story |"Yavarum Kelir "|எழுத்தாளர் | எஸ் சங்கர நாராயணன் | சிறுகதை | "யாவரும் கேளிர்"

     


     எழுத்தாளர் எஸ் சங்கர நாராயணனை பற்றிய ஒரு சிறு முன்னுரை 

    ஸ்ரீவைகுண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்  சென்னையில் தொலைதொடர்புத் துறையில் பணியாற்றினார்.

    இவர் தமிழில் வெளியாகும் அனைத்து அச்சு இதழ்களிலும் இணைய இதழ்களிலும் சிறுகதைகள்,  நாவல்கள், குறுநாவல்கள், கவிதைகள் என்று நிறைய எழுதியிருக்கிறார்.

    இவர் நிறைய பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார்.

    இவரது படைப்புகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. இவரது சில நூல்கள் தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளில் நவீன இலக்கியப் பயில் நூல்களாக இடம் பெற்றிருக்கின்றன.

    To read  முழுவதும் வாசிக்க  

     https://www.amudhasurabi.in/deepavali-malar-2022/


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi 

    17 min
  • Rajasyamala | Amudhasurabi Deepawali Malar |"Artist "| எழுத்தாளர் | ராஜசியாமளா |அமுதசுரபி தீபாவளிமலர் | சிறுகதை | "ஆர்டிஸ்ட் "

    Rajasyamala | Amudhasurabi Deepawali Malar  |"Artist "| எழுத்தாளர் | ராஜசியாமளா |அமுதசுரபி தீபாவளிமலர் | சிறுகதை | "ஆர்டிஸ்ட் "


    எழுத்தாளர் ராஜ சியாமளா- ஒரு சிறு முன்னுரை

    ராஜசியாமளா இளவயதிலேயே தன் எழுத்துக்கு பாலமித்ராவில் பரிசு பெற்றார்.

    நாட்டியப் பள்ளி நடத்தும் இவர்

    "ஆடல் அரசி", "நாட்டியத் தென்றல்" என்று சிறப்பிக்கப்பட்டதுடன் 250 சிறுகதைகள், 30 நாவல்கள், பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 

    தினமலர் சிறுகதைப் போட்டியில் பரிசு வாங்கியதுடன் கலைமகள் சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார். சித்திரம் வரைவதிலும் வல்லவராக இருப்பதுடன் மொழி பெயர்ப்பும் செய்கிறார். 

    இவர் மறைந்த குமுதம் ஆசிரியர், எழுத்தாளர் ப்ரியா கல்யாணராமனின் மனைவியும் மறைந்த எழுத்தாளர் லஷ்மி ராஜரத்தினத்தின் மகளும் ஆவார். 


    To read: / முழுவதும் வாசிக்க

     https://www.amudhasurabi.in/deepavali-malar-2022/


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    7 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com