Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | சிறுகதை | "முகமூடி" | Aekaanthan | Short Story | M. A. Susila | Short Story | MugaMoodi

     எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | சிறுகதை | "முகமூடி" | Aekaanthan | Short Story | M. A. Susila | Short Story | MugaMoodi

    எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா- 

    ஒரு சிறு முன்னுரை

    காரைக்குடியில், பிறந்த எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா 

    தற்போது மதுரையில் வசித்துவருகிறார். இவர் மதுரை ஃபாத்திமா கல்லூரியில் 

    பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.  

    இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், 

    நூல்திறனாய்வாளர்  எனப் பல களங்களிலும் மும்முரமாக இயங்கி 

    வருகிறார்.

    ‘ஓர் உயிர் விலை போகிறது’ என்ற இவரது முதல் சிறுகதைக்கு  

    1979 ஆம் ஆண்டு அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப் போட்டியின் முதற்பரிசு 

    பெற்றார். இப்போது பல விருதுகளுக்கும் பரிசுகளுக்கும் 

    சொந்தக்காரர். இவர் நிறைய சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், 

    மொழியாக்கங்களைத்  தந்துள்ளார். ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் 

    படைப்புகள் இவருக்கு மிகவும் பிடிக்கும்.

      

    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2021/03/14/முகமூடி/ 


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan


    53 min
  • மீனாக்ஷி பாலகணேஷ்| சிறுகதை | மோட்ஸார்ட்டும் ஒரு இலையுதிர்கால மாலைப் பொழுதும் | Meenakshi Balaganesh | mozartum oru Ilaiuthirkaal malaipozuthum

     

      

    மீனாக்ஷி பாலகணேஷ்| சிறுகதை | மோட்ஸார்ட்டும் ஒரு இலையுதிர்கால மாலைப் பொழுதும் | Meenakshi Balaganesh | mozartum oru Ilaiuthirkaal malaipozuthum 


     

    எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை


    அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் 

    அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்

    பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார். 


    நிறைய கட்டுரைகளைக் குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன்அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார். 


    தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். டால்ஸ்டாயின் ஒரு குறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

     

    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2014/06/15/மொஸார்ட்டும்-ஒரு-இலையுத/


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice   : Saraswathi Thiagarajan

    17 min
  • Mangayar Malar | "Theruvil Varono?" | short story | மங்கையர் மலர் | எழுத்தாளர் | மீனாக்ஷி பாலகணேஷ்| சிறுகதை | "தெருவில் வாரானோ?”

     Mangayar Malar | "Theruvil Varono?" | short story |

    மங்கையர் மலர் | எழுத்தாளர் | மீனாக்ஷி பாலகணேஷ்| சிறுகதை | "தெருவில் வாரானோ?”



    எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை


    அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் 

    அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்

    பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார். 


    நிறைய கட்டுரைகளைக் குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன்அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார். 


    தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். டால்ஸ்டாயின் ஒரு குறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

     

    To read: / முழுவதும் வாசிக்க  

    https://kalkionline.com/mm-new/kathai-mm/are-you-on-the-street


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    15 min
  • எழுத்தாளர் | பிரகாஷ் சங்கரன் | சிறுகதை | "மயக்கம்" | Prakash Sankaran | story |"Mayakkam"

    எழுத்தாளர் | பிரகாஷ் சங்கரன் | சிறுகதை | "மயக்கம்" | Prakash Sankaran | story |"Mayakkam"

    எழுத்தாளர் பிரகாஷ் சங்கரன்- சிறு முன்னுரை 

    பிரகாஷ் சங்கரன், சொந்த ஊர்- மதுரை மாவட்டம், சோழவந்தான், தென்கரை கிராமம். செக் குடியரசில் நோய் நுண்ணுயிரியலில் (Virology) முனைவர் பட்டம்  பெற்று  தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலையில் ஆராய்ச்சி மற்றும் உதவிப் பேராசிரியராக உள்ளார் 


    சொல்புதிது குழுமத்தில் இலக்கிய, தத்துவ, அறிவியல் உரையாடல்களில் பங்குகொண்டு எழுத ஆரம்பித்துப் பழகி 

    பின்னர்  இணையத்தில் எழுதுகிறார். சொல்வனம் இதழில் கட்டுரைகள், கதைகள் பிரசுரமாகியுள்ளன.   

    இதுவரை ஞானலோலன், அன்னதாதா, உள்ளுறங்கும் அரவம், லீலை, இருப்பு, மயக்கம், வேஷம்  சிறுகதைகளும் , "அன்னை" என்ற குறுநாவலும் வெளிவந்துள்ளன.


     To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2013/04/14/மயக்கம்/


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

     

     

    42 min
  • மாலன் | "மாற்றம்" | சிறுகதை| | Malan | Matram | Story

    மாலன் | "மாற்றம்" | சிறுகதை|  | Malan | Matram | Story

    எழுத்தாளர் மாலனின் சிறுகதை "மாற்றம்"

    எழுத்தாளர் மாலன்  - சிறு முன்னுரை 

    வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ்தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருதுஆகியவற்றைப் பெற்றதுடன்2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://maalan.co.in/மாற்றம்/

     

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

     

    15 min
  • உலகச் சிறுகதை | மாதிரிக் கணிப்பில் பிழையின் எல்லை | நான்ஸி க்ரெஸ் | தமிழாக்கம் | எழுத்தாளர் விஸ்வநாத்

    உலகச் சிறுகதை | மாதிரிக் கணிப்பில் பிழையின் எல்லை | நான்ஸி க்ரெஸ் | தமிழாக்கம்  | எழுத்தாளர் விஸ்வநாத் 



    To read: / முழுவதும் வாசிக்க  https://solvanam.com/2010/02/16/மாதிரிக்-கணிப்பில்-பிழைய/

    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi 

    24 min
  • சொல்வனம்: எழுத்தாளர் கோ. துக்காராமின் சிறுகதை "மறுபடி"/Solvanam: Ezuthalar G.Thukaram's story "மறுபடி"

    சொல்வனம்: எழுத்தாளர் கோ. துக்காராமின் சிறுகதை "மறுபடி"/Solvanam: Ezuthalar G.Thukaram's story "மறுபடி"


     To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2010/03/02/மறுபடி/


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

    14 min
  • திண்ணை | எஸ்ஸார்சி | சிறுகதை | மனுசங்க |

    திண்ணை | எஸ்ஸார்சி | சிறுகதை | மனுசங்க | 


    எழுத்தாளர் எஸ்ஸார்சி- ஒரு சிறு முன்னுரை 

    எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார்.  இவர் 7 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுப்புகள், 5 கட்டுரைத் தொகுப்புகள், 4 கவிதைத்தொகுப்புகள், 4 மொழிபெயர்ப்புத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். எழுதுவதுடன் தற்போது “திசை எட்டும்” பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவிலும் உள்ளார். இவர் எழுதிய “நெருப்புக்கு ஏது உறக்கம்” எனும் நாவல் 2008- ல் தமிழக அரசின் பரிசு பெற்றிருக்கிறது. 

    இதைத் தவிர நிறைய பரிசுகளையும் விருதுகளையும் இவர் வென்றுள்ளார். 


    To read: / முழுவதும் வாசிக்க 

    https://puthu.thinnai.com/மனுசங்க/


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    10 min
  • ஆங்கில மூலம்: டேமன் நைட்டின் சிறுகதை ”To Serve Man” / தமிழாக்கம்: எழுத்தாளர் மைத்ரேயன் / "மனிதர் உபயோகம்"

    ஆங்கில மூலம்: டேமன் நைட்டின் சிறுகதை ”To Serve Man” /

    தமிழாக்கம்: எழுத்தாளர் மைத்ரேயன் /

    "மனிதர் உபயோகம்"


    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2010/01/13/மனிதர்-உபயோகம்/


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

    26 min
  • Shyamala Gopu | Short story |"Manitham" | ஷ்யாமளா கோபு | சிறுகதை | "மனிதம்"

    Shyamala Gopu | Short story |"Manitham" | ஷ்யாமளா கோபு | சிறுகதை | "மனிதம்"   

    எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை 

    நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது. 

    இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.

    இவரது மோகமே மௌனமாய்,  

    அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,

    காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.


    To read: /முழுவதும் வாசிக்க

    https://padhaakai.com/2023/01/01/humaneness/


    ஒலி வடிவம், காணொளி: 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    9 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com