
Sign up to save your podcasts
Or


இரா. சசிகலாதேவி | சிறுகதை | மங்களாம்பிகை | Era Sasikaladevi |Short Story| Mangalambikai
எழுத்தாளர் இரா. சசிகலாதேவி - சிறு முன்னுரை
சிதம்பரத்தில் வசிக்கும் இவர் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறுகதைவடிவத்தின் மீது விருப்பம் அதிகமிருப்பதால் முதல் முயற்சியாக சொல்வனம்இணைய இதழில் “மங்களாம்பிகை” என்ற சிறுகதையை எழுதியுள்ளார்.
எழுத்தாளர் இரா. சசிகலாதேவியின் சிறுகதை "மங்களாம்பிகை"
இவர் அடிப்படையில் பட்டய கணக்கராகத் தேர்ச்சி பெற்று தொழில் புரிந்துவந்தாலும் எழுதுவதிலும் சித்திரம் வரைவதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர்.
விகடனில் எழுதத் தொடங்கி பல்வேறு பத்திரிகைகளில் பொருளாதாரம்,பங்குவர்த்தகம்,நிதிக் கட்டுரைகள் மற்றும்
சிறார்களுக்குச் சிறுகதைகள் எழுதி வருகிறார்.
கலைமகள் கி.வா.ஜா சிறுகதைப்போட்டி, குமுதம் ஒரு பக்க கதை போட்டி, கல்கியின் சிறுகதைப்போட்டியில் பரிசுகள் வென்றுள்ளார்.
இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள், இரண்டு சிறுவர்களுக்கானசிறுகதைத் தொகுப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
விஜய பாரதத்திற்காகத் தமிழில் மொழியாக்கமும் செய்திருக்கிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/10/23/மங்களாம்பிகை/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
திண்ணை | லதா ரகுநாதன் | சிறுகதை | தொடரும்…..!!!! |
எழுத்தாளர் லதா ரகுநாதன் - சிறு முன்னுரை
இவர் அடிப்படையில் பட்டய கணக்கராகத் தேர்ச்சி பெற்று தொழில் புரிந்துவந்தாலும் எழுதுவதிலும் சித்திரம் வரைவதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர்.
விகடனில் எழுதத் தொடங்கி பல்வேறு பத்திரிகைகளில் பொருளாதாரம்,பங்குவர்த்தகம்,நிதிக் கட்டுரைகள் மற்றும்
சிறார்களுக்குச் சிறுகதைகள் எழுதி வருகிறார்.
கலைமகள் கி.வா.ஜா சிறுகதைப்போட்டி, குமுதம் ஒரு பக்க கதை போட்டி, கல்கியின் சிறுகதைப்போட்டியில் பரிசுகள் வென்றுள்ளார்.
இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள், இரண்டு சிறுவர்களுக்கானசிறுகதைத் தொகுப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
விஜய பாரதத்திற்காகத் தமிழில் மொழியாக்கமும் செய்திருக்கிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://puthu.thinnai.com/தொடரும்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
மணம் |கோ. துக்காராம் | சிறுகதை | Aadukalam | G. Thukaram |Short Story | MaNam
சொல்வனம்: எழுத்தாளர் கோ. துக்காராமின் சிறுகதை "மணம்"/Solvanam: Ezuthalar G. Thukaram's story "MaNam"
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2010/01/07/மணம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | ஸிந்துஜா | சிறுகதை | பதாகை| "மகான்" | EzuthaLar | Cyndhujaa | Short Story | "Makaan"
எழுத்தாளர் ஸிந்துஜா
எழுத்தாளர் ஸிந்துஜா திருவையாறைச் சேர்ந்தவர். 40 வருடங்களுக்கு மேலாக எழுத்து உலகத்தில் இருக்கிறார்.
இவர் 150க்கும் மேலாக சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.
இவர் சிறு இலக்கியப் பத்திரிக்கைகளிலேயே அதிகம் எழுதியுள்ளார். கவிதை, இலக்கிய விமர்சனம், கட்டுரைகளும் எழுதி வருகிறார்.
ஸிந்துஜா சிறுகதைகள், பின்தொடரும் ஒற்றைத்தடம், கரையைக் கடந்து செல்லும் நதி என்ற இவரது சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க/
https://padhaakai.com/2022/12/11/the-saint-2/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "மஹாராஜாவின் ரயில் வண்டி" | A. Muttulingam | Short story| MaharajavinRailVaNdi
எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் சிறுகதை "மஹாராஜாவின் ரயில் வண்டி"
எழுத்தாளர் ஆ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை.
ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது‘அக்கா’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.
நிறைய சிறுகதைத் தொகுப்புகள் , நாவல்கள், கட்டுரைகளுக்கு இவர்சொந்தக்காரர்.
இவருடைய கதைகளுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் பல இலக்கியப்பரிசுகள் கிடைத்துள்ளன. இலங்கை சாகித்திய அகாதமி பரிசு வென்ற இவருக்கு2022ல் கி. ரா. விருதும் கிடைத்தது.
கனடிய தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பிற்கு வித்திட்டவர் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் கிருஷ்ணன் சங்கரனின் சிறுகதை
"லா.ச.ரா. நூலகம்"
எழுத்தாளர் கிருஷ்ணன்
சங்கரன்- ஒரு சிறு அறிமுகம்
இவர் HCL பி.பி.ஓ வில் வேலை செய்கிறார். வாசிப்பை நேசிக்கும் இவர் சொல்வனம்,
எழுத்தாளர் ஜெயமோகன் தளம் தவிர வேறெங்கும் எழுதியதில்லை.
குடும்பத்துடன் சென்னை நங்கநல்லூரில் வசிக்கும் இவருக்கு இசையில்
மிகுந்த ஈடுபாடு உண்டு.
To read: / முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2020/10/24/லா-ச-ரா-நூலகம்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம்:
எழுத்தாளர் எஸ்.சுரேஷின் கட்டுரை "கே.வி.மகாதேவனும், கர்நாடக இசையும்"
எழுத்தாளர் எஸ். சுரேஷ் - சிறு அறிமுகம்
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுவதில் வல்லவர் எழுத்தாளர் எஸ். சுரேஷ்.
இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு 'பாகேஷ்ரீ ' சுஜாதா உயிர்மை பரிசை பெற்றது. சொல்வனத்திலும், பதாகையிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியதோடு இவரது கட்டுரைத் தொடரான 'கவியின் கண்' பலரால் கவனிக்கப்பட்ட ஒன்று. திரையிசையில் கே.வி.மகாதேவன் பற்றி இவர் சொல்வனத்தில் எழுதிய கட்டுரை பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதைத் தவிரப் பல இசைக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் தனது இசைக் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை மின் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2010/11/30/கேவிமகாதேவனும்-கர்நாடக/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "குமர்ப் பிள்ளை" | A. Muttulingam | Short story| "Kumarp Pillai"
எழுத்தாளர் ஆ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை.
ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது‘அக்கா’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.
நிறைய சிறுகதைத் தொகுப்புகள் , நாவல்கள், கட்டுரைகளுக்கு இவர்சொந்தக்காரர்.
இவருடைய கதைகளுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் பல இலக்கியப்பரிசுகள் கிடைத்துள்ளன. இலங்கை சாகித்திய அகாதமி பரிசு வென்ற இவருக்கு2022ல் கி. ரா. விருதும் கிடைத்தது.
கனடிய தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பிற்கு வித்திட்டவர் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
http://amuttu.net/?s=குமர்ப்+பிள்ளை
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
மீனாட்சி பாலகணேஷ் | சிறுகதை | கிருஷ்ணனுக்குப் புரியும் | Meenakshi Balaganesh | Padhaakai |Krishnanuku Puriyum
எழுத்தாளர் மீனாட்சி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை
அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாட்சி பாலகணேஷ்
அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.
நிறைய கட்டுரைகளைக் குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன்அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.
தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். டால்ஸ்டாயின் ஒரு குறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://padhaakai.com/2021/09/12/krishnan-would-understand/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
திண்ணை | எஸ்ஸார்சி | சிறுகதை | கூந்தல் உள்ளவர்கள் அள்ளி முடிகிறார்கள் |
To read: / முழுவதும் வாசிக்க
https://puthu.thinnai.com/கூந்தல்-உள்ளவர்கள்-அள்/
எழுத்தாளர் எஸ்ஸார்சி- ஒரு சிறு முன்னுரை எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவர் 7 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுப்புகள், 5 கட்டுரைத் தொகுப்புகள், 4 கவிதைத்தொகுப்புகள், 4 மொழிபெயர்ப்புத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். எழுதுவதுடன் தற்போது “திசை எட்டும்” பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவிலும் உள்ளார். இவர் எழுதிய “நெருப்புக்கு ஏது உறக்கம்” எனும் நாவல் 2008- ல் தமிழக அரசின் பரிசு பெற்றிருக்கிறது. இதைத் தவிர நிறைய பரிசுகளையும் விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed