
Sign up to save your podcasts
Or


Ravi Prakash| short story |"Ammak Kondu "|எழுத்தாளர் | ரவி பிரகாஷ் | சிறுகதை | "அம்மாக் கோண்டு "
எழுத்தாளர் ரவி பிரகாஷின் சிறுகதை "அம்மாக் கோண்டு "
எழுத்தாளர் ரவி பிரகாஷ்- ஒரு சிறு முன்னுரை
‘சாவி’, அமுதசுரபி’ ஆனந்த விகடன் ஆகிய இதழ்களில் பொறுப்பாசிரியராகவும், ‘சக்தி விகடன்’ ஆன்மிக இதழின் ஆசிரியர் மற்றும் பதிப்பாசிரியராகவும்எழுத்தாளர் ரவிபிரகாஷ் பணியாற்றி 2020-ல் ஓய்வு பெற்றார்.
இவர் 200 க்கும் மேல் சிறுகதைகள், மாத நாவல்கள், ஏராளமான குறுங்கதைகள், மின்மினிக் கதைகள், விஷுவல் டேஸ்ட் கதைகள், ஏடாகூடக் கதைகள் எனப்பலவும் எழுதியுள்ளார். இவை தவிர, ஆங்கில நூல்கள் சிலவற்றைத் தமிழில்மொழிபெயர்த்துள்ளார்.
2015 ல் ‘சிறந்த பத்திரிகையாளர் விருது’ மற்றும் 2017 ல் கண்ணதாசன் விருதும்பெற்றவர்.
To read: / முழுவதும் வாசிக்க
https://www.amudhasurabi.in/deepavali-malar-2022/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | சிறுகதை | "நூறுகள்" |KarichanKunju| story |"NUrukaL"
எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு- ஒரு சிறு முன்னுரை
நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். இந்தியத் தத்துவங்களில் பயிற்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர். இவர் எழுதிய 'பசித்தமானுடம்' என்ற நாவல் தமிழின் முதல் பிறழ்வெழுத்து என சொல்லப்படுகிறது. புகழ் பெற்ற மார்க்சிய தத்துவ ஆசிரியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் நூலை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பலசிறுகதைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகளுக்குச் சொந்தக்காரர்.
To read: / முழுவதும் வாசிக்க
https://azhiyasudargal.blogspot.com/2009/12/blog-post_17.html
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Vidya Subramaniam | Short story | "nimiththa maathram bhava" | வித்தியா சுப்ரமணியம் | நிமித்த மாத்ரம் பவ | சிறுகதை |
எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம்- சிறு முன்னுரை.
உஷா என்ற இயற்பெயர் கொண்ட வித்யா சுப்பிரமணியம் 1984ல் எழுதிய சிறுகதை 'முதல் கோணல்'
உப்புக்கணக்கு' புதினம், ஆசை முகம் மறந்தாயோ', 'ஆகாசத் தூது', 'பரசுராமன்', 'கோபுர கலசங்கள்', 'வனத்தில் ஒரு மான்' போன்றவை சிறந்த படைப்புகளாகும். 'ஆனந்த அலைகள்', 'அன்றொருநாள்', 'அவள் முகம் காண', ''ராமர் பாதம்', 'மாதவிப் பொன்மயில்' எனப் பல குறிப்பிடத் தகுந்த படைப்புகளைத் தந்திருக்கிறார்.
இவர் நிறைய தொடர்கதைகள், புதினங்கள், நூற்றுக்கும் மேற்பட்டசிறுகதைகளை எழுதியுள்ளார். கொடிச்சி சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளியானது.
கலைமகள் பத்திரிகையின் கலைமகள் விருது,
தமிழக அரசு விருது, அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது, பாரத் ஸ்டேட் வங்கிஇலக்கிய விருது, லில்லி தெய்வசிகாமணி இலக்கிய விருது
போன்ற பல விருதுகள் பெற்றுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://kalkionline.com/uncategorized/deepavali-special-2022/nimiththa-maathram-bhava
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Translation | T. R. Meena | NilaviTrku Theriyum | தமிழில்| எழுத்தாளர் | தி.இரா.மீனா | நிலவிற்குத் தெரியும்
எழுத்தாளர் சாரா ஜோசஃப்- ஆசிரியர் குறிப்பு
சாரா ஜோசஃப் சிறுகதை மற்றும் நாவலாசிரியர்.பெண்ணியவாதி. சாகித்ய அகாதெமி விருது, வயலார் விருது, பத்மபுரா இலக்கிய விருது எனப்பல விருதுகள் பெற்றவர். தாய்க்குலம், ஒத்தப்பூ ,ஆதி ஆகியவை இவருடைய நாவல்களில் சிலவாகும். நிலவு அறியுன்னு, புது ராமாயணம், மனசிலே தீ மாத்ரம் ஆகியவை இவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் சிலவாகும்.இச்சிறுகதை ‘நிலவு அறியுன்னு’தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
எழுத்தாளர் தி.இரா.மீனா - முன்னுரை
மதுரை தியாகராசர் கல்லூரியில் ’ வட்டார நாவல்கள் ’ குறித்து ஆய்வு
செய்து முனைவர் பட்டம் பெற்று
பெங்களூர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
பதாகை ,சொல்வனம், குவிகம் ,அம்ருதா முதலிய இதழ்களில் இந்திய
மொழிக் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://padhaakai.com/2022/11/15/the-moon-knows/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi
Ezuthalar | A. Muttulingam | short story |"Cherry Tree"|எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை |"செர்ரி மரம்"
எழுத்தாளர் ஆ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை. ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது‘அக்கா’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது. நிறைய சிறுகதைத் தொகுப்புகள் , நாவல்கள், கட்டுரைகளுக்கு இவர்சொந்தக்காரர். இவருடைய கதைகளுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் பல இலக்கியப்பரிசுகள் கிடைத்துள்ளன. இலங்கை சாகித்திய அகாதமி பரிசு வென்ற இவருக்கு2022ல் கி. ரா. விருதும் கிடைத்தது. கனடிய தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பிற்கு வித்திட்டவர் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://amuttu.net/2019/12/12/செர்ரி-மரம்-2/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | நரோபா | சிறுகதை | பதாகை| "குருதிச்சோறு" | Euthalar | Naroba | Story | "KuruthiChoRu"
To read: /முழுவதும் வாசிக்க
https://padhaakai.com/2014/05/11/kurudhi-choru/
https://padhaakai.com/2014/05/18/kurudhi-choru-2/
https://padhaakai.com/2014/05/25/kurudhich-choru/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi
எழுத்தாளர் | பிரபஞ்சன் | சிறுகதை | "நாளைக்கும் வரும் கிளிகள்" | Prapanchan |Short Story | NaLaikku Varum KiligaL
எழுத்தாளர் பிரபஞ்சன்- ஒரு சிறு முன்னுரை
1945 ஆம் வருடம் பிறந்த ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் 1995 ஆம் ஆண்டு, "வானம் வசப்படும்" புதினத்திற்காக தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். இவர் நிறைய சிறுகதைகள் மற்றும் நாவல்களும் எழுதி பல பரிசுகளும் விருதுகளும் பெற்றவர்.
எழுத்தாளர் பிரபஞ்சனின் சிறுகதை "நாளைக்கும் வரும் கிளிகள்"
To read: / முழுவதும் வாசிக்க
https://www.sirukathaigal.com/குடும்பம்/நாளைக்கும்-வரும்-கிளிகள்/
விகடன்,
ஜனவரி 2013
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
தாட்சாயணி | சிறுகதை | "நாகலிங்கப்பூக்கள்" | Thadsayanee |short Story| "NagalingapookaL"
எழுத்தாளர் தாட்சாயணி- ஒரு சிறு முன்னுரை
இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சாவகச்சேரியைச் சேர்ந்த இவரது ஏழுசிறுகதைத் தொகுதிகளும் ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுதியும், ஒரு கவிதைத்தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன.
இவரது முதல் சிறுகதைத் தொகுதி 'ஒரு மரணமும் சில மனிதர்களும்' 2005 இல்ஞானம் விருதும், 2007 இல் வெளியான 'இளவேனில் மீண்டும் வரும்' வட மாகாணஇலக்கிய விருதும்,
2019 இல் வெளியான 'ஒன்பதாவது குரல்' இலங்கை அரசின் சாகித்தியவிருதையும் பெற்றன. 2021 இல் தமிழகத்தின் கடல் பதிப்பகம் இவரது'வெண்சுவர்' தொகுதியை வெளியிட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/09/25/நாகலிங்கப்பூக்கள்/
ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
Ezuthalar A. Muttulingam's short story "MuthalSambalam"/ எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் சிறுகதை "முதல் சம்பளம்"
எழுத்தாளர் ஆ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை. ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது‘அக்கா’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது. நிறைய சிறுகதைத் தொகுப்புகள் , நாவல்கள், கட்டுரைகளுக்கு இவர்சொந்தக்காரர். இவருடைய கதைகளுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் பல இலக்கியப்பரிசுகள் கிடைத்துள்ளன. இலங்கை சாகித்திய அகாதமி பரிசு வென்ற இவருக்கு2022ல் கி. ரா. விருதும் கிடைத்தது. கனடிய தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பிற்கு வித்திட்டவர் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://amuttu.net/2019/12/12/முதல்-சம்பளம்/
ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Ezuthalar A. Muttulingam's short story "Muthal Sambalam"/ எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் சிறுகதை "முதல் சம்பளம்"
Vladimir Nabokov | Dmitri Nabokov | Natasha | Tamil | Maithreyan | தமிழாக்கம் | மைத்ரேயன் | மூன்று கனவுகள்
ஆங்கில மூலம்: Dmitri Nabokov சிறுகதை ”Natasha” /
தமிழாக்கம்: எழுத்தாளர் மைத்ரேயன் / மூன்று கனவுகள்
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2010/01/06/மூன்று-கனவுகள்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed