Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • விக்னேஷ் | சிறுகதை |ரயில் ஜன்னலும் ரஹ்மான் பாடலும் |Vignesh| story | Rail Jannalum... எழுத்தாளர் வி. விக்னேஷ்- ஒரு சிறு அறிமுகம்

    விக்னேஷ் | சிறுகதை |ரயில் ஜன்னலும் ரஹ்மான் பாடலும்

     |Vignesh| story | Rail Jannalum... 

    எழுத்தாளர் வி. விக்னேஷ்- ஒரு சிறு அறிமுகம்


    "கோவையில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் வி.விக்னேஷ் தற்சமயம் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சிறுகதைகளையும் எழுதி வருகிறார். 


     To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2023/01/22/ரயில்-ஜன்னலும்-ரஹ்மான்-ப/



    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    22 min
  • Shyamala Gopu | Short story |"Radha Teacher" | ஷ்யாமளா கோபு | சிறுகதை | "ராதா டீச்சர்"

    Shyamala Gopu | Short story |"Radha Teacher" | ஷ்யாமளா கோபு | சிறுகதை | "ராதா டீச்சர்"   

    எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை 

    நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது. 

    இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.

    இவரது மோகமே மௌனமாய்,  

    அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,

    காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.


    To read: /முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com//ராதா-டீச்சர்/ 


     ஒலி வடிவம்   : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    9 min
  • S. Suresh | Short story | "Puthuyugam" |எழுத்தாளர் |எஸ்.சுரேஷ் | "புதுயுகம்" | சிறுகதை | பதாகை

    S. Suresh | Short story | "Puthuyugam" |எழுத்தாளர் |எஸ்.சுரேஷ் | "புதுயுகம்" | சிறுகதை | பதாகை


    எழுத்தாளர் | எஸ். சுரேஷ் - சிறு அறிமுகம்


    தமிழிலும்  ஆங்கிலத்திலும் எழுதுவதில் வல்லவர் எழுத்தாளர் எஸ். சுரேஷ். 

    இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு 'பாகேஷ்ரீ' சுஜாதா உயிர்மை பரிசை பெற்றது. சொல்வனத்திலும், பதாகையிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியதோடு இவரது கட்டுரைத் தொடரான 'கவியின் கண்' பலரால் கவனிக்கப்பட்ட ஒன்று.  திரையிசையில் கே.வி.மகாதேவன் பற்றி இவர் சொல்வனத்தில் எழுதிய கட்டுரை பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதைத் தவிரப் பல இசைக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் தனது இசைக் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை மின் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.


    To read: / முழுவதும் வாசிக்க  

    https://padhaakai.com/2022/11/15/new-rules/


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan

    17 min
  • மாலன் | புதிய வருணங்கள் | சிறுகதை| ஆனந்த விகடன் | Malan | Puthiya VarunanggaL | Story | Ananda Vikatan

    மாலன் | புதிய வருணங்கள் | சிறுகதை| ஆனந்த விகடன்  | Malan | Puthiya VarunanggaL | Story | Ananda Vikatan

     

    எழுத்தாளர் மாலனின் சிறுகதை "புதிய வருணங்கள்"

    எழுத்தாளர் மாலன்  - சிறு முன்னுரை 

    வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ்தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருதுஆகியவற்றைப் பெற்றதுடன்2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://maalan.co.in/புதிய-வருணங்கள்/

     (ஆனந்த விகடன் ) 


    ஒலி வடிவம்: 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    8 min
  • புதியதோர் உலகம் | ஜெயந்தி சங்கர் | Puthiyathor Ulagam | Jeanthi Sankar

    புதியதோர் உலகம் | ஜெயந்தி சங்கர் | Puthiyathor Ulagam | Jeanthi Sankar 

    சொல்வனம்: எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் சிறுகதை "புதியதோர் உலகம்"/ Jeyanthi Sankar's short story "Puthiyathor Ulagam"

     To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2009/10/30/புதியதோர்-உலகம்/

    ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

     

    19 min
  • Ted Chiang | "Understand" | டெட் சியாங் | "அண்டர்ஸ்டாண்ட்" | மைத்ரேயன் | "புரிந்து கொள் -6"

    Ted Chiang | "Understand" | டெட் சியாங் | "அண்டர்ஸ்டாண்ட்" | மைத்ரேயன் | "புரிந்து கொள் -6" 

     Ted Chiang is an American science fiction writer. His work has won four Nebula awards, four Hugo awards, the John W. Campbell Award for Best New Writer, and six Locus awards. His short story "Story of Your Life" was the basis of the film "Arrival".


    டெட் சியாங் 

    ஒரு அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர். அவரது எழுத்துகள் நான்கு நெபுலா விருதுகள், நான்கு ஹ்யூகோ விருதுகள், சிறந்த புதிய எழுத்தாளருக்கான ஜான் டபிள்யூ. கேம்ப்பெல் விருது மற்றும் ஆறு லோகஸ் விருதுகளை வென்றுள்ளன. அவரது "Story of Your Life" என்ற சிறுகதைதான் "Arrival" திரைப்படத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

     


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2010/02/17/புரிந்து-கொள்-6/

     

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    18 min
  • Ted Chiang | "Understand" | டெட் சியாங் | "அண்டர்ஸ்டாண்ட்" | மைத்ரேயன் | "புரிந்து கொள் -5"

     Ted Chiang | "Understand" | டெட் சியாங் | "அண்டர்ஸ்டாண்ட்" | மைத்ரேயன் | "புரிந்து கொள் -5" 

     Ted Chiang is an American science fiction writer. His work has won four Nebula awards, four Hugo awards, the John W. Campbell Award for Best New Writer, and six Locus awards. His short story "Story of Your Life" was the basis of the film "Arrival".


    டெட் சியாங் 

    ஒரு அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர். அவரது எழுத்துகள் நான்கு நெபுலா விருதுகள், நான்கு ஹ்யூகோ விருதுகள், சிறந்த புதிய எழுத்தாளருக்கான ஜான் டபிள்யூ. கேம்ப்பெல் விருது மற்றும் ஆறு லோகஸ் விருதுகளை வென்றுள்ளன. அவரது "Story of Your Life" என்ற சிறுகதைதான் "Arrival" திரைப்படத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

     


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2010/02/04/புரிந்து-கொள்-5/

     

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    23 min
  • Ted Chiang | "Understand" | டெட் சியாங் | "அண்டர்ஸ்டாண்ட்" | மைத்ரேயன் | "புரிந்து கொள் -4"

     Ted Chiang | "Understand" | டெட் சியாங் | "அண்டர்ஸ்டாண்ட்" | மைத்ரேயன் | "புரிந்து கொள் -4" 

     Ted Chiang is an American science fiction writer. His work has won four Nebula awards, four Hugo awards, the John W. Campbell Award for Best New Writer, and six Locus awards. His short story "Story of Your Life" was the basis of the film "Arrival".


    டெட் சியாங் 

    ஒரு அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர். அவரது எழுத்துகள் நான்கு நெபுலா விருதுகள், நான்கு ஹ்யூகோ விருதுகள், சிறந்த புதிய எழுத்தாளருக்கான ஜான் டபிள்யூ. கேம்ப்பெல் விருது மற்றும் ஆறு லோகஸ் விருதுகளை வென்றுள்ளன. அவரது "Story of Your Life" என்ற சிறுகதைதான் "Arrival" திரைப்படத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

     


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2009/12/10/புரிந்து-கொள்-4/

     

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    16 min
  • Tedchiang | "Understand" | டெட் சியாங் | "அண்டர்ஸ்டாண்ட்" | மைத்ரேயன் | "புரிந்து கொள் -3"

     Tedchiang | "Understand" | டெட் சியாங் | "அண்டர்ஸ்டாண்ட்" | மைத்ரேயன் | "புரிந்து கொள் -3" 

     Ted Chiang is an American science fiction writer. His work has won four Nebula awards, four Hugo awards, the John W. Campbell Award for Best New Writer, and six Locus awards. His short story "Story of Your Life" was the basis of the film "Arrival".


    டெட் சியாங் 

    ஒரு அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர். அவரது எழுத்துகள் நான்கு நெபுலா விருதுகள், நான்கு ஹ்யூகோ விருதுகள், சிறந்த புதிய எழுத்தாளருக்கான ஜான் டபிள்யூ. கேம்ப்பெல் விருது மற்றும் ஆறு லோகஸ் விருதுகளை வென்றுள்ளன. அவரது "Story of Your Life" என்ற சிறுகதைதான் "Arrival" திரைப்படத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

     


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2009/11/26/புரிந்து-கொள்-3/

     

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

    20 min
  • Tedchiang | "Understand" | டெட் சியாங் | "அண்டர்ஸ்டாண்ட்" | மைத்ரேயன் | "புரிந்து கொள்-1"

     Tedchiang | "Understand" | டெட் சியாங் | "அண்டர்ஸ்டாண்ட்" | மைத்ரேயன் | "புரிந்து கொள்-2" 

     Ted Chiang is an American science fiction writer. His work has won four Nebula awards, four Hugo awards, the John W. Campbell Award for Best New Writer, and six Locus awards. His short story "Story of Your Life" was the basis of the film "Arrival".


    டெட் சியாங் 

    ஒரு அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர். அவரது எழுத்துகள் நான்கு நெபுலா விருதுகள், நான்கு ஹ்யூகோ விருதுகள், சிறந்த புதிய எழுத்தாளருக்கான ஜான் டபிள்யூ. கேம்ப்பெல் விருது மற்றும் ஆறு லோகஸ் விருதுகளை வென்றுள்ளன. அவரது "Story of Your Life" என்ற சிறுகதைதான் "Arrival" திரைப்படத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

     


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2009/11/12/புரிந்து-கொள்-2/

     

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan


    31 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com