Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Pol... more
FAQs about The Political Pulse | Hello vikatan:How many episodes does The Political Pulse | Hello vikatan have?The podcast currently has 326 episodes available.
October 28, 2024TVK மாநாட்டுக்கு பிறகு சீக்ரெட் மீட் Vijay தந்த தீபாவளி டாஸ்க்!விஜயுடைய முதல் மாநாட்டு உரையை, திமுகவும் ய, அதிமுகவும் எப்படி பார்க்கிறார்கள்? குறிப்பாக உதயநிதியின் அரசியல் எதிர்காலத்துக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் நம்பர் 2 ரேஸில், எடப்பாடி பின்னுக்கு தள்ளப்படக் கூடிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.என்ன நடக்கிறது?...more19minPlay
October 25, 2024மாநாட்டில் 'VIJAY' பேசப்போவது இதுதான் & BJP டார்கெட் EPS!27ஆம் தேதி விக்கிரவாண்டியில் த.வெ.க-வின் மாநாட்டில், விஜய் பேச போகும் முக்கிய அரசியல் இதுதான்.இன்னொரு பக்கம் இளங்கோவன் வாயை திறந்தால்... எடப்பாடிக்கு செக் வைக்க டெல்லி பிளான். அடுத்து வைத்தி டார்கெட் செய்யப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமாக ஒன்றுபட்ட அதிமுகவை விரும்பாத பாஜக. அதற்கு முயற்சி செய்தார் வைத்திலிங்கம். அதனால் அவருக்கு பாஜக போட்ட லாக், ED RAID. இதனால் பன்னீர் பதற்றம்....more15minPlay
October 24, 2024Vijay மாநாடு Thiruma ரூட் ஆட்டத்தை மாற்றும் Stalin!Vijay மாநாடு Thiruma ரூட் ஆட்டத்தை மாற்றும் Stalin!...more15minPlay
October 23, 2024Vijay-ஐ வாட்ச் பண்ணும் உளவுத்துறை...ரூட் போடும் EPS!திமுக கூட்டணி கட்சிகளை டார்கெட் செய்யும் எடப்பாடி. காரணம் உட் கட்சியில் அவர் தலைமைக்கு சுற்றி சுற்றி பிரச்சனைகள். தென்தமிழ்நாட்டில் பலவீனமாக இருக்கும் அதிமுக. இன்னொரு பக்கம் விஜய்-ன் அரசியல் பிரவேசம். எல்லாவற்றையும் சரிகட்ட, திமுக கூட்டணி கட்சிகளை டார்கெட் செய்கிறார் எடப்பாடி. சுதாரிக்கும் ஸ்டாலின். இன்னொரு பக்கம் விஜய்-ன் மாநாடு. வாட்ச் பண்ணும் உளவுத்துறை. மூன்று முக்கிய நோட்ஸ்களை பாஜக அரசாங்கத்திற்கு அனுப்பி உள்ளது. அவையெல்லாம் என்ன?!...more14minPlay
October 22, 2024Seeman போட்ட கணக்கு, மாற்றி ஆடிய Thiruma புது கணக்கு! | Elangovan ExplainsSeeman போட்ட கணக்கு, மாற்றி ஆடிய Thiruma புது கணக்கு! | Elangovan Explains...more13minPlay
October 19, 2024Velumani செய்த சிறப்பு யாகம் Udhayanidhi-யால் அப்செட்டில் சீனியர்கள்!இந்தமுறை மழையில் இருந்து சென்னை தப்பித்தாலும், அடுத்த முறை பாதிக்க வாய்ப்பு அதிகம். ஸ்டாலினுக்கு வார்னிங் தரும் சுமார் 1100 கிலோமீட்டர் தூரம் உள்ள வடிகால் பணிகள். ஸ்கோர் செய்த எ.வ வேலு... அப்சட்டில் டி.ஆர்.பி ராஜா. வேலுமணி செய்த ஒரு சிறப்பு யாகம் ஆனாலும் சுத்தி சுத்தி பஞ்சாயத்து வெடிக்கிறது. உதயநிதி மீது அதிருப்தியில் சீனியர் அமைச்சர்கள்......more12minPlay
October 18, 2024STALIN-டம் சரணடைந்த திருமா,காங்கிரஸ்,சிபிஎம்,சிபிஐ? கொதிக்கும் நிர்வாகிகள் கூட்டணி குஸ்தி!திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக உள்ளிட்ட மெகா கூட்டணி அமைத்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. திமுக ஆட்சியின் மீதும் எக்கச்சக்கமான புகார்கள், குற்றச்சாட்டுகள் உள்ளன .விசிக மது ஒழிப்பு மாநாடு தொட்டு கம்யூனிஸ்டுகளின் சாம்சங் தொழிலாளர்களுக்கான போராட்டம் வரை நிறைய பிரச்சனைகள் உண்டு. இதில் கூட்டணி கட்சி தலைவர்களோ திமுக மீது மயிலிறகு வருடல் போல மென்மையாக விமர்சனங்களை வைக்கின்றனர். ஆனால் வீரியமான போராட்டங்களை முன்னெடுப்பதில்லை என கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் தலைமை மீது அதிருப்தியோடு உள்ளனர். திமுகவிடம் சமரசம் அடைந்துவிட்டார்களா கூட்டணி கட்சி தலைவர்கள்? என்ன நடக்கிறது?!...more21minPlay
October 17, 2024'ADMK 53' டார்கெட் 3 EPS போட்ட சபதம்!அதிமுக 53 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இருந்தும் அதிமுகவை சுற்றி எக்கச்சக்கமான பஞ்சாயத்துகள். குறிப்பாக எடப்பாடி தவறவிட்ட ஏழு பொன்னான வாய்ப்புகள். இன்னொரு பக்கம் முற்றும் நெருக்கடிகள். இதையொட்டி மூன்று டார்கெட்டுகளை செட் செய்து, புதிய சபதமும் ஏற்றுள்ளார் எடப்பாடி என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். எடப்பாடி 2.0 வெல்லுமா?!...more18minPlay
October 16, 2024Oct 15...Chennai rain...உணர்த்திய பாடம் Stalin ஸ்கோர் செய்தாரா?!சென்னை பெருமழை ஒரே நாளில் வெளுத்து வாங்கிவிட்டது. அரசு,உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட்டது. ஸ்டாலினும், உதயநிதியும் சென்னையை சுற்றி சுற்றி வலம் வந்தார்கள். ஆனாலும் இந்த வேகம் ரொம்ப தாமதம். இன்னொரு பக்கம், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சென்னையை மிரட்டி வருகிறது. சென்னை மிதக்காமல் இருக்க 5 முக்கியமான திட்டங்கள் உள்ளன. இதை செய்தாலே சென்னை சொர்க்க நகரமாக மின்னும். செய்வாரா ஸ்டாலின்?!...more17minPlay
October 15, 2024Chennai Rain: திகில் கிளப்பும் தேங்கும் தண்ணீர் STALIN சமாளிப்பாரா?!வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் இரவில் இருந்து ஓயாமல் பெய்யும் அதி கனமழை. ஒட்டுமொத்த சென்னையும் எப்படி இருக்கிறது? சில இடங்களில் தண்ணீர் அகற்றப்பட்டும், பல இடங்களில் தண்ணீர் தேங்கியும் இருக்கிறது. அதே நேரத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் களத்தில் தீவிரமாக இறங்கி செயல்படுகின்றனர். ஆளும் திமுக அரசின் வேகம் தெரிகிறது இருந்தாலும் காலம் தாழ்ந்த நடவடிக்கைகளாகவும் இருக்கிறது. மழையில் எப்படி இருக்கிறது சென்னை? லைவ் ரிப்போர்ட்! இன்னொரு புறம் சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம்... தடுமாறும் அமைச்சர் டிஆர்பி ராஜா. கோட்டை விடுகிறதா ஸ்டாலின் அரசு?...more15minPlay
FAQs about The Political Pulse | Hello vikatan:How many episodes does The Political Pulse | Hello vikatan have?The podcast currently has 326 episodes available.