• Intro: பள்ளிகள் இன்று திறப்பு!
• குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!
• SIR-ஐ காப்பாற்றியது யார்? - இபிஎஸ்
• ‘யார் அந்த சார்’ சர்ச்சை - அரசுத் தரப்பு விளக்கம்
• ஞானசேகரனுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியிருக்க வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்.
• "எந்த கோமாளிக் கூட்டத்தாலும் வெல்ல முடியாது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்
• திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 27 தீர்மானங்கள்.
• அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு?
• ஜூன் 4 அதிமுக எம்.எல்.ஏ-கள் கூட்டம்?
• தேமுதிக ரியாக்ஷன் என்ன?
• பாமக-வில் விரைவில் குழப்பங்கள் தீரும் ராமதாஸ்!
• "தமிழக ஆளுநர் நேர்மையானவர்; அவருக்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்" - சி.பி ராதாகிருஷ்ணன்
• போர் என்றால் இழப்புகள் இருக்கத்தான் செய்யும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
• போர் விமானங்களை இந்தியா இழந்ததாக ஒப்புக்கொண்ட முப்படைத் தளபதி! - விளக்கம் கேட்கும் காங்கிரஸ்
• விஜய் இளைய காமராஜரா? - சீமான் காட்டம்.
• "தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது" - வைரலான வீடியோ குறித்து வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா!
• ”கர்நாடகாவில் கமல் படத்தைத் திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம்” - கன்னட அமைப்புகள்
• 'ரித்தீஷ் ரூ.300 கோடிக்கும், ஆகாஷ் ரூ.500 கோடிக்கும் வீடு கட்டுகிறார்கள்' - நயினார் நாகேந்திரன்
• தொடர்ந்து 2வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ. 2 லட்சம் கோடியைக் கடந்தது!
• டெல்லியில் தமிழர்கள் வசிக்கும் மதராஸி கேம்ப்-ல் வீடுகள் இடிப்பு; கதறும் மக்கள் - என்ன நடந்தது?
• ரஷ்யா ஒரே நாளில் 40 போர் விமானங்களை இழந்ததா?
• Vikram Sugumaran: `மதயானைக்கூட்டம்' பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்.
• கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த டாக்டர் எட்டியென்-எமிலி பவுலியூ காலமானார்.