* அமைச்சரவையில் அதிரடி மாற்றம்... யாருக்கு எந்தத் துறை?
* மூன்று அமைச்சர்கள் வெளியேற்றம்... பின்னணி என்ன?
* அதிருப்தியில் மனோ தங்கராஜ்?
* வனத்துறைக்கு மாற்றப்பட்ட பொன்முடி.. ஏன்?
* தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 4 பட்டியலின அமைச்சர்கள்!
* அரசின் தலைமைக் கொறடாவாக ராமச்சந்திரன் நியமனம்!
* செந்தில் பாலாஜிக்குப் பழைய துறைகளே ஒதுக்கப்பட்டதன் பின்னணி!
* எனக்குத் துணையாக அல்ல... மக்களுக்குத் துணையாக உதயாவை நியமித்திருக்கிறேன்! - முதல்வர்
* விமர்சனங்களுக்கு நன்றி! - துணை முதல்வரான பிறகு உதயநிதி சொன்னதென்ன!
* முடியாட்சியை நோக்கித் திமுக... - தமிழிசை விமர்சனம்!
* துணை முதல்வரான உதயநிதி... திமுக பலவாறாக உடையும்! - கோவை சத்யன்
* உதயநிதிக்கு நடிகர்கள், தலைவர்கள் வாழ்த்து!
* ராமனாக இருக்கும் எடப்பாடியார்... - ஆர்.பி.உதயகுமார்!
* சென்னை மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி... எடப்பாடி கண்டனம்!
* சொத்துவரி உயர்வு... ஜெயக்குமார் கண்டனம்!
* த.வெ.க கொடி... நாங்கள் தலையிட முடியாது! - தேர்தல் ஆணையம்
* அரவக்குறிச்சி: ஆடு திருடி போலீஸில் சிக்கிய பாஜக நிர்வாகி!
* கோவை: டேப் ஒட்டி ஏ.டி.எம்மில் திருட்டு?
* மன் கி பாத்: மூலிகைத் தோட்டம்... மதுரை ஆசிரியைக்கு மோடி பாராட்டு!
* ஒரே நாடு ஒரே தேர்தல்... 3 மசோதாக்கள் கொண்டு வர மத்திய அரசுத் திட்டம்!
* நிர்மலா பதவி விலக வேண்டும்! - காங்கிரஸ் கோரிக்கை
* லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு குட்டு!
* மேடையில் மயங்கிய கார்கே... பிரதமர் மோடிக்கு எதிராகச் சூளுரை!
* ஜம்மு காஷ்மீரில் நாளை இறுதிக்கட்டமாக 40 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு!
* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் நியமனம்!
* முடிவுக்கு வரும் கொல்கத்தா ட்ராம் சேவை?
* நேபாள வெள்ளம்... சுமார் 200 பேர் பலி!
* 900 கிலோ அமெரிக்க வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி ஹிஸ்புல்லா தலைவரைக் கொன்ற இஸ்ரேல்!
* ஏமன் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்?