* இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் மேல்முறையீடு நிராகரிப்பு?
* மனமுடைந்து ஓய்வை அறிவித்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!
* எந்த தற்செயலும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதல்ல... எந்த விளையாட்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல! - சு.வெங்கடேசன், எம்பி
* Vinesh Phogat: "100 கிராம் பெரிய விஷயம்; இது பெண்களுக்கான பாடம்" - சர்ச்சையான ஹேமா மாலினியின் பேச்சு.
* மல்யுத்த வீராங்கனை அண்டிம் பங்கல்: பயிற்சிக் குழு ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றப்பட்டது ஏன்?
* காய்கறிகளின் விலையேற்றத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் வெங்காய மாலை அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
* மணிப்பூரை பிளவுபடுத்தும் மதவெறி சக்திகள்! - மணிப்பூர் எம்.பி நாடாளுமன்றத்தில் ஆவேசம்?
* தமிழ்நாட்டுக்கு 2 ஆண்டுகளில் ரூ,276 கோடி வழங்கப்பட்டது? - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்.
* வயநாடு நிலச்சரிவு: கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குப் பணம் அனுப்பிய அரசுப் பள்ளி மாணவர்கள்!
* பிரதமர் மோடி 10-ம் தேதி வயநாடு பயணம்.
* வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 408 ஆக உயர்ந்தது?
* மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவிக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்?
* பீகார்: `யாருப்பா அந்த புத்திசாலி..?' ரோடே இல்லாத இடத்தில் பாலம் கட்டிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்?
* மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார் - வருண்
* அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவை விடுவித்தது செல்லாது மறு விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவு?
* மகிந்த ராசபக்சவின் மகன் ஜனாதிபதி தேர்தலில் போட்டி?
* டிரம்பை கொல்ல சதி; பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கைது?
-The Imperfect show podcast