Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
ஒப்பற்ற தமிழ் இலக்கியங்களை ஒலி வடிவில் உருவாக்கும் சிறு முயற்சி.... கதைகளை ஒலிவடிவில் விரும்புவோருக்காக... வணிக நோக்கின்றி ...... more
FAQs about குறிஞ்சி மலர்:How many episodes does குறிஞ்சி மலர் have?The podcast currently has 202 episodes available.
August 26, 2022அடி மறந்தால் ஆழம் -கு ப ரா சிறுகதைகள்-பாரத தேவி -1939கையூட்டு சுதந்திர இந்தியாவின் சாபமே என்ற எண்ணத்தை பொய்யாக்கும் வகையில் அமைந்துள்ள இந்த கதையில், வறுமையிலும் செம்மை பாராட்டும் தன்மையாளரும் இருக்கவே செய்கிறார்கள் என நம்பிக்கையூட்டுகிறார் ஆசிரியர்....more12minPlay
July 21, 2022துரோகமா? -கு ப ரா - பாரத தேவி -1939தஞ்சை நாயக்கரின் வசமிருந்து, மராட்டிய ஆட்சியின் கீழ் வந்ததை எடுத்துரைக்கும் முக்கிய பின்புலத்தை காட்சிப்படுத்தியுள்ளார் கு ப ரா....more17minPlay
July 04, 2022சோகத்தின் முன்னிலையில்-கு ப ரா - பாரத தேவி-1939துயர் பொறுக்கும் தியாக வடிவமாக தந்தையார் இருப்பதை நம்மில் பலர் உணர்ந்திருப்போம். தந்தை - மகளுக்கு இடையேயான இந்த உரையாடல் தந்தைமையின் நாம் காணாத பரிமாணம்......more12minPlay
June 04, 2022குரலும் பதிலும்-கு ப ரா- பாரததேவி-1939குழந்தைத் திருமணம் இயல்பாக நடந்தேறிய காலகட்டத்தில் நிகழும் கதை. படிப்பு, பணி என்பவை ஆண்களுக்கு மட்டுமே என்ற சுழலில், தடம் மாறிப் போன 'மாப்பிள்ளை'- தன் வாழ்வின் கதியென்ன என மருகும் 'மணப்பெண்' என களம் அமைத்துள்ள்ளார் கு ப ரா....more12minPlay
May 02, 2022என்ன அத்தாட்சி -கு ப ரா - பாரத தேவி -1939பிறர் படும் கஷ்டங்களை கண்டும் காணாமல் போவதற்கும், அனுதாபப்பட்டு உருகுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதனால் ஒருவரின் இன்னலுக்கு தீர்வு கிடைக்காது என்கிறார் கு ப ரா....more13minPlay
April 29, 2022தாயாரின் திருப்தி - கு ப ராஜாதியாச்சாரம் என்று சொல்லப்படும் மூடப்பக்தியை ஸ்வபாவ குணமான இரக்கம் ஒரேயடியில் வென்றுவிட்டது....more5minPlay
April 06, 2022ஆமிரபாலி- கு ப ரா - பாரத தேவி -1939மனதளவில் மாசில்லாத தன்மையால் எவரும் மேன்மையுற முடியும் என்பதை உணர்த்தும் இலக்கணமாய் ஆமிரபாலியின் வரலாறு விளங்குகிறது. ஆமிரபாலி- கவுதம புத்தர் சந்திப்பு கு ப ரா வரிகளில்.....more10minPlay
March 29, 2022நினைவுமுகம் மறக்கலாமோ?- கு ப ரா - பாரத தேவி-1939இதம் தரும் உறவுகளே இருப்பின் இலக்கணத்தை வகுக்க முடியும் என்பதை உணர்த்துவதாய் கு ப ரா வின் இந்த கதை....more10minPlay
March 12, 2022மன்னிப்பு - கு ப ரா சிறுகதைகள் - பாரததேவி -1939பல்வேறு அடிப்படைகளைக் கொண்ட கற்பிதங்களால், வெறுப்பையும் புறக்கணிப்பையும் கைக்கொள்ளும் மனித மனம், அக- புறச்சூழல்களின் கடுமையால் கட்டுறும்போது, நெகிழ்வும், இளகும் தன்மையும் பெறுகிறது.. இடைப்பட்ட காலம்- உறவுகளின் இழப்பு ஈடு செய்யக்கூடியதா?...more12minPlay
March 05, 2022என்ன நெருக்கடியோ?- கு ப ரா - பாரததேவி -1939"சோகக் காட்சிகளைக் கண்டு உருகும்படியும் வைத்து, துயரத்தை அகற்ற சக்தியும் அற்றவனாய் என்னை ஏன் படைத்தாய், இறைவா! " - கோல்ட்ஸ்மித்...more6minPlay
FAQs about குறிஞ்சி மலர்:How many episodes does குறிஞ்சி மலர் have?The podcast currently has 202 episodes available.