Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
ஒப்பற்ற தமிழ் இலக்கியங்களை ஒலி வடிவில் உருவாக்கும் சிறு முயற்சி.... கதைகளை ஒலிவடிவில் விரும்புவோருக்காக... வணிக நோக்கின்றி ...... more
FAQs about குறிஞ்சி மலர்:How many episodes does குறிஞ்சி மலர் have?The podcast currently has 202 episodes available.
February 20, 2022இருளிலிருந்து-கு ப ரா சிறுகதைகள்-கலைமகள் -1939"உலகத்தில் தினசரி கண்ணில் படும் கொடுங்காட்சிகளை அடிக்கடி பார்த்து உள்ளத்தின் உணர்ச்சிகள் கூர்மை மங்கிப் போயிருந்தால்,சித்தார்த்தர் மனம் பிறகு அவ்வளவு பாடு பட்டிராது. அப்பொழுதுதான் மலர்ந்த மொக்கின் ஹ்ருதயம் போல, அவர் ஹ்ருதயம் சதா காற்றுப் படாது புத்தம் புதிதாகவே இருந்ததால் அதன் மூச்சே அதைப் புடைத்து தொட்டாற் சிணுங்கியைப் போலச் சுருங்கச் செய்தது."...more8minPlay
February 16, 2022ராஜபிஷுணி- கு ப ரா சிறுகதைகள்- ஹிந்துஸ்தான் -1939"ஏகாக்ரமான காதலுக்கும் இன்பத்திற்கும் வாழ்க்கையில் இடம் இல்லையா? ஏகாக்ரமாக துஷ்யந்தனைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்து உலகத்தையே மறந்ததால்தான் சகுந்தலைக்கு துர்வாசரின் சாபம் கிடைத்தது; பின் துக்கங்கள் எல்லாம் ஏற்பட்டன. பின்னே ஏன் சேற்றிலிருந்து கிளம்புவதுபோல், வாழ்க்கையிலிருந்து காதல் கிளம்புகிறது? இல்லை. காதலை வாழ்க்கையின் லட்சியமாக வைத்ததால்தான் சிதைவு ஏற்படுகிறது. காதல் வெறும் தன்னலம்தான் என்பதாலா?"...more12minPlay
February 06, 2022கு ப ரா சிறுகதைகள்- ராஜேந்திரன் கனவு - ஹிந்துஸ்தான்- 1938"இந்த கோயிலை கட்டியிருக்கிறனே - இதை உண்மையாக அறிவிற்கு இடமாக்க வேண்டும். உரமேறிய நாட்டில் உயிர் ததும்ப வேண்டும். உயிரின் சிகரமாக இந்த கோபுரம் போல, உண்மை ஓங்க வேண்டும் " கங்கை கொண்ட சோழபுர கோயிலை படைத்த மன்னன் ராஜேந்திரன் வயோதிகத்தின் விளிம்பில் இவ்வாறு மனம் ததும்புகிறான் ... உடன் அவன் சகோதரி... குந்தவை......more11minPlay
January 01, 2022குந்தவையின் கைதி- சிறுகதை-ஹிந்துஸ்தான் -1938சோழ- சாளுக்கிய நாடுகளுக்கிடையே உறவு நன்மைக்கே என்ற ராஜராஜனின் எண்ணம் நிறைவேற உதவிய முக்கிய நிகழ்வு உரையாடலாக... கு ப ரா எழுத்தில்......more13minPlay
December 26, 2021கு ப ரா சிறுகதைகள்- காதல் நிலை -பாரதமணி -1939காதல் கரையற்றது. வார்த்தையிலோ செயலிலோ அதற்கு ஒரு கரை ஏற்படக் கூடாது. நிர்ணயம் கூடாது. காதல், மனதின் பெருக்கிலிருந்து செயலென்னும் மணல் தரைக்கு வந்தால் இருக்கிற இடம் தெரியாமல் வரண்டுவிடும். அது உடல் சம்பந்த மட்டில் தூரத்து பச்சையாகவே இருக்க வேண்டும். நெருங்கினால் அந்த மோகன கனவு கலைந்து விடும். ---- கு ப ரா...more13minPlay
December 19, 2021கு ப ரா சிறுகதைகள்-புரியும் கதை -மணிக்கொடி -1938தளைகளிலே தான் தனிமையின் சுயேச்சை நன்கு பரிமளிக்கும். மறைவிலேதான் மகிழ்ச்சி. நிர்ப்பந்தத்தில், கட்டுப்பாட்டில் -இன்பம்! விடுதலையில் வெறுப்பு! இந்த கூற்றை, நமக்கு மிகவும் பரிச்சயமான, அன்றாட வாழ்க்கை நிகழ்வு வழியாக விளக்குகிறார் ஆசிரியர்....more13minPlay
December 12, 2021கு ப ரா சிறுகதைகள் - வாழ்க்கைக் காட்சி - கலைமகள் -1938எளியோரின் வாழ்வாதாரத்தை பாதிக்காத முடிவுகளை எடுப்பதால் இழப்பு இல்லாத போது, வல்லோர் அவற்றை தவிர்ப்பது எவ்வளவு கொடுமை என்பதை இக்கதையில் உணர்த்துகிறார் ஆசிரியர்....more11minPlay
December 11, 2021கற்பூர சொற்கோ பாரதி -இளங்கவி காந்தி11, செப்டம்பர்,2021- மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி இளங்கவி காந்தி படைத்த கவியாஞ்சலி....more5minPlay
December 08, 2021மூலக்கனல் - நாவல் - நா பார்த்தசாரதி - பாகம் -6புகழ் வெளிச்சம் தரும் குதூகலம் -எழுச்சியால் ஒருவன் தன் வாழ்க்கைப் பாதையை மேலும் சீராக்கிக் கொண்டால் , அவன் சார்ந்த சமூகம் அவன் வாழ்வால் மேன்மையுறும். அதுவே கண்மூடித்தனமான மமதையானால், அவனுக்கே கேடாகும்....more20minPlay
December 04, 2021கு ப ரா சிறுகதைகள் - அனார்கலி -ஹிந்துஸ்தான் -1938உலக இலக்கியங்கள் கொண்டாடும் காதல் காவியம் - அனார்கலி... அனார்கலியின் சூளுரை வென்றது- தோல்வி காதலுக்கா? சலீம் -அனார்கலியிடம் அக்பர் மேற்கொண்ட இறுதி சமரச முயற்சி- உணர்வு குன்றாத உரையாடலாக-கு ப ரா வரிகளில்.......more16minPlay
FAQs about குறிஞ்சி மலர்:How many episodes does குறிஞ்சி மலர் have?The podcast currently has 202 episodes available.