* ஆளுநருக்கு முட்டுக் கொடுக்கும் ADMK... எதிர்க்கும் திமுக கூட்டணிக் கட்சிகள்..!
* ஆளுநருக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்த சீமான்!
* ஆளுநரின் கருத்து பற்றிய கேள்விக்கு, ‘பதில் சொல்ல விரும்பவில்லை’ என ஓ.பி.எஸ். பதில்.
* தமிழ்நாடு வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்ட காங்கிரஸ் திட்டம்!
* "உலக தலைவராக உள்ள பிரதமர் மோடி அந்நிய நாட்டு பணம் இந்தியாவுக்குள் வர அனுமதிக்க மாட்டார்"- அப்பாவியாய் கருத்து சொன்ன அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி!
* அம்பாசமுத்திரம் பகுதி காவல் நிலையங்களில் கைதிகள் துன்புறுத்தல் புகார். ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா விசாரணை நடத்திட அரசு உத்தரவு!
*"சென்னை வரும் பிரதமரை சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை!" -ஓ.பன்னீர்செல்வம்!
*"எடப்பாடி பழனிசாமியை ஒரு பொருட்டாகவோ, எங்களுக்கு போட்டியாகவோ கருதவில்லை”
- கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவை சந்தித்த பின்பு ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி
*"எம்.ஜி.ஆர்-ஐ இதைவிட மோசமாக யாராலும் கேலி செய்ய முடியாது"
- பண்ருட்டி ராமச்சந்திரன்
*சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விட வழக்கறிஞரை நியமித்தது கர்நாடக அரசு
*ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
*தமிழ்நாட்டைப் பாராட்டிய ஜிதேந்திர சிங்!
*மோடியின் தமிழ்நாடு விசிட்!
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed