* கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு!
* வயநாடு இடைத்தேர்தல் ஏன் தற்போது நடைபெறாது?- தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்!
*கார்த்தி சிதம்பரத்தை வெறுப்பேற்றி புறக்கணித்தாரா ராகுல் காந்தி?
*நாடுமுழுவதும் போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
*UPI பணபரிவர்த்தனைக்கு கட்டணம் நிர்ணயித்த தேசிய பர்வர்த்தனை கழகம்!
* தயிர்பாக்கெட்டிலும் இந்தித்திணிப்பு செய்யும் பாஜக!
*வேங்கைவயல் விவகாரத்தை விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் தனிநபர் ஆணையம்!- Chennai High Court
* ஏ.எஸ்.பி பல்வீர் சிங் IPS சஸ்பெண்ட்!- சட்டசபையில் அறிவித்த Stalin!
*சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு; எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரிக்கை!
*நெஞ்சு ஈரமாகும் படி Sentiment பேச்சால் சட்டசபையை நெளிய விட்ட Minister Duraimurugan!
*நாளை விசாரணைக்கு வருகிறது OPS தரப்பின் 'அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்த மேல்முறையீட்டு மனு'!
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed